
செப்டம்பர் 18, 2022 பொதுக்காலம், ஆண்டின் இருப்பத்து ஐந்தாம் ஞாயிறு .
திருப்பலி நிறைவேற்றுபவர் : அருள்திரு. அருள் யாகப்பன் அடிகள்
பிற்பகல் 5 மணிக்கு தமிழில் செப மாலை
பிற்பகல் 5:30 மணிக்கு தமிழில் திருப்பலி
அனைவரும் வருக. நன்றி , வணக்கம்!!
9:00 AM – Gathering and Greeting
9:15 AM – Blessing of Water ( Fr. Arul Yagappan)
9:15 AM – Blessing of Statue and Saparam ( Fr. Gnanapragasam)
9:30 AM – Rosary and Procession ( Carying Mother Mary statue on the Saparam)
10:15 AM – Installation and blessing of the Mother Mary statue in the church ( Fr. Gnanapragasam)
10:30 AM – Blessing of the Oil ( Fr. Arul Yagappan)
11:00 AM – Holy Mass(Novena Prayer and Blessing of the sick) –
Celberated by Fr. Gnanapragasam, Fr. Arul Yappan, Fr. Pius Wakesa
12 Noon – Lunch
Please signup here.
https://www.signupgenius.com/go/10c084aada929a75-ourlady
ஜூலை 17, 2022 பொதுக்காலம், ஆண்டின் பதினாறாம் ஞாயிறு .
திருப்பலி நிறைவேற்றுபவர் : அருள்திரு. ஞானப்பிரகாசம் அடிகள்
பிற்பகல் 5 மணிக்கு தமிழில் செப மாலை
பிற்பகல் 5:30 மணிக்கு தமிழில் திருப்பலி
வாசகங்களைப் படிக்க இங்குப் பதிவு செய்யவும்.
https://www.signupgenius.com/go/5080545abae2fa46-rtptca
அனைவரும் வருக. நன்றி , வணக்கம்!!
இயேசுவின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழா
திருப்பலி நிறைவேற்றுபவர் : அருள்திரு. அருள் யாகப்பன் அடிகள்.
பிற்பகல் 5 மணிக்கு தமிழில் செப மாலை
பிற்பகல் 5:30 மணிக்கு தமிழில் திருப்பலி
வாசகங்களைப் படிக்க இங்குப் பதிவு செய்யவும்.
https://www.signupgenius.com/go/5080545abae2fa46-rtptca
அனைவரும் வருக. நன்றி, வணக்கம்!!
Schedule
பொதுக்காலம் ஆண்டின் 6ம் ஞாயிறு .
இந்த மாத திருப்பலி கருத்து குடும்பம், அன்பு. மற்றும் கொரோனா வைரஸ்-யால் பாதிக்கப் பட்டு அவதியுறும் மக்களுக்காக சிறப்பாக செபிப்போம்.
The Theme for this month is Family and Love. We will also pray for the corona virus victims, speedy recovery and cure for the virus.
Agenda
இந்த கூட்டத்தில் பங்கு கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
All members and their families are invited to attend the AGM.
நன்றி!
இந்த புதிய வருடத்தை புது தெம்புடன் ஆரம்பிப்போம். இந்த மாதம் நாம் ஏசுவின் ஞானஸ்தானத்தையும், பொங்கல் திருவிழாவையும் கொண்டாட உள்ளோம். இயன்றால் தமிழ் பாரம்பரிய உடை அணிந்து வர அன்புடன் அழைக்கிறோம்.
Let us start the new year with fresh energy. This Sunday we will be celebrating baptism of our Lord and Pongal festival. If possible, please come in Tamil traditional attire. Thanks.