நண்பர்களே,
Most Rev. Luis Rafael Zarama, Raleigh ஆயர் அவர்கள், சங்.அருள்திரு. ஞானப்பிரகாசம் அடிகளுடனும், சங்.அருள்திரு. குரியகோஸ் அடிகளுடனும் இனைந்து அக்டோபர் 20, 2019 ஞாயிற்று கிழமை, பிற்பகல் 6 மணிக்கு கூட்டு பாடல் திருப்பலியை நிறைவேற்ற உள்ளார்கள். அனைவரும் குடுமபத்தினருடன் வருகைத் தந்து, RTP தமிழ் கத்தோலிக்க சங்க குடுமபத்தினருடன் இணைந்து, திருப்பலியில் கலந்துக் கொண்டு, இறைவன் அருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம். திருப்பலி முடிந்தவுடன் எங்களுடன் இரவு உணவை உண்டு, நட்பு பாராட்ட உங்களையும்,
திருப்பலிக்கு தமிழ் பாரம்பரிய உடையையோ அல்லது Formal உடையையோ அணிந்து வருமாறு அன்புடன் பணிக்கிறோம்.
Friends,
Most Rev. Luis Rafael Zarama, Bishop of Raleigh, will be celebrating Holy Mass with Rev. Fr. Gnana Pragasam and Rev. Fr. Kuriakose on Sunday, October 20th, 2019. All are invited with family and friends in the celebration of the Holy Mass. Please join us for potluck dinner and fellowship after the mass. Thanks.
Suggested attire : Traditional or Formal.
Here is the schedule for day
5:50 PM – Congregation Assembly
6:00 PM – Holy Mass
7:30 PM – Potluck Dinner
9:00 PM – Cleanup
என்றும் அன்புடன்,
RTP Tamil Catholic Association Family.